ஜி.வி.பிரகாஷ் ஹீரோயின் திருமணம் : பாலிவுட் நடிகரை மணக்கிறார்

டில்லியை சேர்ந்த மாடல் அழகி கிர்த்தி கர்பந்தா. 2009ம் ஆண்டு 'போனி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்தார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'புரூஸ்லீ' படத்தில் நடித்தார். சமீபகாலமாக ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து கொண்டிருகிறார். தற்போது 'ரிஸ்கி ரோமியோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தி நடிகர் புல்கிட் சாம்ராட் என்பவரை கடந்த நான்கு வருடங்களாகக் கிர்த்தி கர்பந்தா காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து … Read more

world nansai day | உலக நன்செய் தினம்

மக்களுக்கும், பூமிக்கும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நன்செய் நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தி பிப். 2ல் உலக நன்செய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘இயற்கை, மக்களுக்காக நன்செய் நிலத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. அதிகம் நீர் பாய்ச்சி வேளாண்மை செய்யும் நிலங்கள் நஞ்சை நிலங்கள் என அழைக்கப்படுகின்றன. நெல், கரும்பு, மஞ்சள், வாழை, வெற்றிலை போன்ற பயிர்கள் இவ்வகை நிலத்தில் பயிரிடப்படுகின்றன. இன்றைய சூழலில் நன்செய் நிலங்களின் பரப்பளவு குறைகிறது. மக்களுக்கும், பூமிக்கும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த … Read more

அதுக்குள்ள இன்னொரு கல்யாணமா?.. கார்த்திகா நாயர் வீட்டில் டும் டும் டும்.. காலில் விழுந்த மணமக்கள்!

சென்னை: நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா நாயர் கோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். புறம்போக்கு எனும் பொதுவுடமை உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகினார். இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி ரோகித் மேனன் என்பவரை கேரளாவில் நடைபெற்ற பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சியில்

`கரூரில் திமுக-வின் ஏவல்துறையாகச் செயல்படுகிறது காவல்துறை!' – எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

கரூரில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ.எஸ்.பி-யிடம், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க-வினரோடு வந்து புகார் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க கழக பொதுச்செயலாளர், புரட்சி தமிழர் அண்ணன் எடப்பாடியார், ‘பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ-வின் மகன் மற்றும் மருமகள் சேர்ந்து, அவர்களது வீட்டில் வேலை செய்துவந்த பட்டியலின சமூகப் பெண்ணை மிகக் கொடுமையாக … Read more

“பொய்களால் கோர்க்கப்பட்ட மோசடி பட்ஜெட்” – திருமாவளவன் @ இடைக்கால பட்ஜெட் 2024

சென்னை: மக்களவையில் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் இடைக்கால பட்ஜெட் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. “மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் ‘இடைக்கால பட்ஜெட்’ முழுக்க முழுக்க பொய்களைக் கொண்டு கோர்க்கப்பட்டிருக்கிறது. மோடி அரசின் தோல்வியை காட்டும் பட்ஜெட் இது. 28 பக்கங்களைக் கொண்ட பட்ஜெட் … Read more

“தேர்தல் வெற்றிக்காகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைப்பு” – பாஜக மீது மம்தா தாக்கு

சாந்திபூர்: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஹேமந்த் சோரன் புதன்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், “வரவிருக்கும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறவே பாஜக எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைக்கிறது” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை புதன்கிழமை கைது செய்தனர். இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி … Read more

Budget 2024: ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஜாக்பாட்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட்டில் ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கும் இடைக்கால பட்ஜெட் நல்ல செய்தியை கொண்டு வந்துள்ளது.

தமிழக பட்ஜெட் வரும் 19 ஆம் தேதி தாக்கல் : சபாநாயகர் அறிவிப்பு

சென்னை வரும் 19 ஆம் தேதி அன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இன்று தமிழகத் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம், “வருகிற 12 ஆம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது  இது  நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் 12 ஆம் தேதி காலை 10 மணிக்குப் பேரவை கூடுகிறது. வரும் 19 ஆம் தேதி தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் […]

தீர்ந்தது குழப்பம்.. நள்ளிரவில் சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அழைத்த ஜார்க்ண்ட் ஆளுநர்

ராஞ்சி: ஜார்கண்டில் சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அங்கு இத்தனை காலம் முதல்வரா இருந்த ஹேமந்த் சோரன் மீது நில சுரங்க முறைகேடு புகார் எழுந்தது. இந்த விவகாரத்தை அமலாக்கத் துறை விசாரித்தது. இருப்பினும், Source Link

மம்முட்டி – மோகன்லால் ரசிகர்கள் சண்டையால் வசூல் பாதிப்பு : மலைக்கோட்டை வாலிபன் தயாரிப்பாளர் கருத்து சரியா ?

கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருந்த மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் வெளியானது. வித்தியாசமான படங்களை கொடுப்பதற்கு பெயர் பெற்ற இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இந்த படத்தை இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் வெளியானபின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்ய தவறியதுடன் வசூலிலும் சரிவை சந்தித்துள்ளது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன என்று சொல்வதை விட எதிர்மறை விமர்சனங்கள் தான் சோசியல் மீடியாவில் அதிகம் வெளியாகி … Read more