ராமாயணம் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறாரா?.. நைசாக ஒதுங்கிய கேஜிஎஃப் ஹீரோ.. அப்படின்னா அந்த ரோலா?

சென்னை: பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயண கதையை அடிப்படையாக கொண்டு உருவானது. இந்நிலையில், இன்னொரு ராமாயணம் படத்திற்கும் சீக்கிரமே பூஜை போட்டு ஆரம்பித்து விடுவார்கள் என்றே தெரிகிறது. அமீர்கானை வைத்து தங்கல் படத்தை எடுத்த பிரபல பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் இந்தியில் பிரம்மாண்டமாக ராமாயணம் திரைப்படம் உருவாக போகிறது. ஓம்

பெண் எஸ்.ஐ மீது தாக்குதல்; கர்நாடக எஸ்.பி, ஈரோடு அருகே கைது! – நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கருமையா வீதியைச் சேர்ந்தவர் மாதேஷ்வரன். இவர் ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர். இவரின் மகன் அருண் ரங்கராஜன் (38). இவர் 2012-ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் பணிக்குச் சேர்ந்தார். பணியில் இருந்தபோது அதே மாநிலத்தில் பணியாற்றிய இலக்கியா கருணாகருன் என்ற பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை காதலித்து, திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஓர் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இருவரும் கர்நாடகா மாநிலத்துக்கு கடந்த சில … Read more

“சமூக நீதிக்கு வாரி வழங்கியதைப் போல பொய்யுரை” – கே.பாலகிருஷ்ணன் @ பட்ஜெட் 2024

சென்னை: “இந்தியாவில் கடன் உயர்ந்துள்ள நிலையிலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான எந்த உருப்படியான திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இல்லை. இந்தியா முழுக்க சமூக நீதிக்கான குரல்களும், போராட்டங்களும் வலுத்து வரும் நிலையில் தாங்களும் சமூக நீதிக்கு வாரி வழங்கியதைப் போல ஒரு பொய்யுரையை நிதியமைச்சர் அவிழ்த்து விட்டிருக்கிறார்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை … Read more

ஆளும் ஜேஎம்எம் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களின் விமானப் பயணம் வானிலை காரணமாக ரத்து: அடுத்து என்ன? – ஜார்க்கண்ட் அரசியல்

ராஞ்சி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வராக செயல்பட்டு வந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அக்கட்சியின் அமைச்சர் சம்பய் சோரன், முதல்வராக பொறுப்பேற்க அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து புதன்கிழமை இரவு உரிமை கோரினார். ஆளுநர் தரப்பில் இருந்து ஆட்சி அமைக்க அழைப்பு வராத சூழலில் எம்.எல்.ஏ.க்கள், மாற்றுக் கட்சியினரின் குதிரை பேர வலையில் சிக்காமல் இருக்க அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் … Read more

Budget 2024: வருமான வரி அடுக்குகளில் மாற்றம் இல்லை, தற்போதைய அடுக்குகள் என்ன? விவரம் இதோ

Budget 2024: இது இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதால், இன்று வரி முறைகள் மற்றும் வரம்புகளில் எந்த மாற்றமும் இருக்காது என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அண்ணா சீரியல்: காப்பற்றப்படும் கனி.. தாய் மாமாவுக்கு தெரிய வரும் சௌந்தரபாண்டியின் ப்ளான்

காப்பற்றப்படும் கனி.. தாய் மாமாவுக்கு தெரிய வரும் சௌந்தரபாண்டியின் ப்ளான் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

பந்திப்பூர் – வயநாடு நெடுஞ்சாலையில் செல்பி எடுக்க முயன்ற இரண்டு பேரை துரத்திய யானை… வீடியோ

பந்திப்பூர் – வயநாடு நெடுஞ்சாலையில் செல்பி எடுக்க முயன்ற இரண்டு பேரை யானை துரத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. பந்திப்பூரில் உள்ள மூலேஹோலில் இருந்து வயநாட்டில் உள்ள முத்தங்காவுக்கு பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக சென்ற அந்த நபர்கள் வனப்பகுதியில் இறங்கியுள்ளனர். இவர்களைப் பார்த்த ஒரு யானை அந்த இரண்டு பேரையும் துரத்துவதை முன்னால் காரில் பயணம் செய்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியாத நிலையில் … Read more

ஹைதராபாத் செல்ல திட்டமிட்ட ஜார்கண்ட் ஆளும் தரப்பினர்.. ஆனால் விமானங்கள் திடீர் ரத்து! பின்னணி என்ன

ராஞ்சி: ஜார்கண்ட்டில் ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் வெளிமாநிலத்திற்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்ட நிலையில், திடீரென மோசமான வானிலையால் விமானங்கள் புறப்படவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில முதல்வரான ஹேமந்த் சோரன் மீது நில சுரங்க முறைகேடு புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை Source Link

மீண்டும் அரசியலுக்கு வரும் சிரஞ்சீவி : பா.ஜ., வில் சேர திட்டம் என தகவல்

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் சிரஞ்சீவி. ஆந்திர அரசியலில் குதிக்க நினைத்த சிரஞ்சீவி 2008ம் ஆண்டு 'பிரஜா ராஜ்யம்' என்ற கட்சியை தொடங்கினார். ஒன்றுபட்ட ஆந்திராவின் அடுத்த முதல்வர் அவர் என்று கணிக்கப்பட்ட நிலையில் 2009ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெறும் 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் தோல்வியை சந்தித்தார். அதன் பிறகு தேசிய அரசியலில் கவனம் செலுத்திய சிரஞ்சீவி, தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். 2012ம் ஆண்டு மத்திய சுற்றுலாத்துறை … Read more