Rajinikanth: தலைவர் 171 படத்தின் கதையில் மாற்றமா.. ரஜினிக்கு டீ-ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்த திட்டம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது லால் சலாம் படம். இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.