பச்சிளம் குழந்தைகளை கொன்ற காதல் தம்பதிகள்… நிறைவேற்றப்பட்டது தூக்கு தண்டனை!
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவம் மிகவும் கொடூரமானது. அந்த குடியிருப்பின் 15 வது மாடியில் வசித்து வந்த தந்தை, தனது கள்ளக் காதலியின் வற்புறுத்தலின் பேரில் தனது இரண்டு குழந்தைகளை தூக்கி வீசி கொலை செய்தார்.