பிறந்தநாளில் சிம்பு 48வது பட அப்டேட்

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் என அறிவித்து கடந்து பல மாதங்களாக இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இது வரலாற்று படமாக உருவாகுவதால் இப்படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இந்த படத்திற்காக சிம்பு நீண்ட தலைமுடியை வளர்த்துள்ளார். அதோடு பல தற்காப்பு கலைகளையும் கற்று வருகிறார். இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 3ம் தேதி சிம்புவின் … Read more

Siren: பிப்ரவரி 16ல் ரிலீசாகும் ஜெயம்ரவியின் சைரன்..தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்

சென்னை: நடிகர் ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் சைரன். வரும் பிப்ரவரி 16ம் தேதி படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் பாடலில்

Work Culture: வாரத்துக்கு 3 நாள் விடுமுறை விட்டா வேலைத்திறன் அதிகரிக்குமா?

3 Days Week Off: அதிக விடுமுறை பணியாளர்களின் செயல்திறனை அதிகரிக்குமா? டெஸ்ட் பண்ணிட்டு சொல்றோம் என்று சொல்ல தயாராகிவிட்டது ஜெர்மனி….

பாலியல் வன்கொடுமை: சாக்லேட், மொட்டைமாடி… 3 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்! – போலீஸ் தீவிர விசாரணை

சென்னை நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாபு என்பவர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், “என்னுடைய மகள் உட்பட 7 வயது முதல் 10 வயதுடைய மூன்று சிறுமிகள் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கின்றனர்.” எனக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்திவந்தனர். விசாரணையில் சிறுமிகளை அழைத்துச் சென்றது 4-ம் வகுப்பு மாணவன் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதனால் அந்த … Read more

சட்டப்பேரவையில் பிப்.12-ல் ஆளுநர் உரை; பிப்.19-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் வரும் பிப்ரவரி 12-ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். 2024-25-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வரும் 19-ம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 174/1-ன் கீழ், தமிழ்நாடு … Read more

கியான்வாபி வழக்கில் வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மசூதி தரப்பு மேல்முறையீடு

வாரணாசி: கியான்வாபி மசூதி வளாகத்துக்குள் இந்துக்கள் வழிபாடு மேற்கொள்ள அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மசூதி தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வாரணாசி நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மசூதி தரப்பு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மசூதி தரப்பு வழக்கறிஞர் அக்லக் அகமது, “2022-ல் வழங்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையரின் அறிக்கை, 1937-ம் ஆண்டின் இந்திய தொல்லியல் துறை அறிக்கை ஆகியவை தீர்ப்பில் … Read more

யார் இந்த சம்பை சோரன்? அவர் எப்படி ஜார்கண்ட் மாநில முதல்வர் பதவிக்கு தேர்வானார்?

Who is Champai Soren: யார் இந்த ‘ஜார்கண்ட் புலி’ சம்பை சோரன்? அவர் எப்படி ஜார்கண்ட் முதல்வர் பதவிக்கு தேர்ந்தேடுக்கப்பட்டார்? அவரின் பின்னணி என்ன? முழு விவரத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்.

Dance Jodi Dance Reloded: இந்த வார நிகழ்ச்சியில் தரமான சம்பவம் இருக்கு.!!

Dance Jodi Dance Reloded Season 2: டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோட் சீசன் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் பழைய பாடல்களை தேர்வு செய்து அந்த பாடலின் நடனத்தை அப்படியே கொஞ்சம் கூட மாறாமல் ரி-கிரியேட் செய்து அசத்த உள்ளனர்.

Breaking News: தமிழ்நாடு பட்ஜெட் தேதி அறிவிப்பு… ஆளுநர் உரை குறித்தும் அப்டேட்!

Tamil Nadu Budget Session 2024 Announcement Date: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப். 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதியும் அறிவிக்கப்பட்டது. 

பாஜக நிர்வாகி கொலை வழக்கு : தீர்ப்பு அளித்த கேரள நீதிபதிக்குக் கொலை மிரட்டல்

மாவேலிக்கா பாஜக நிர்வாகி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி அன்று கேரள பாஜக  மாநில குழு உறுப்பினரான ரஞ்சித் ஸ்ரீநிவாஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.  ஒரு மர்ம கும்பல் ரஞ்சித் ஸ்ரீநிவாஸ் வீட்டிற்குள் புகுந்து அவரது மனைவி, தாய் மற்றும் மகள் முன்னிலையில் அவரை வெட்டிக் கொன்றது. காவல்துறையினர் ரஞ்சித் ஸ்ரீனிவாசை கொலை செய்த 15 பேரைக் … Read more