ஞானவாபி மசூதியில் அதிகாலையிலேயே பூஜையை தொடங்கிய இந்துக்கள்! உயர்நீதிமன்றத்தை நாடும் இஸ்லாமியர்கள்

வாரணாசி: வாரணாசி நீதிமன்றம் போட்ட உத்தரவை தொடர்ந்து ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் இன்று பூஜையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் இந்துக்கள் பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் தரப்பு உயர்நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவிம் மற்றும் ஞானவாபி மசூதி அருகருகே உள்ளது. இந்த மசூதியின் Source Link

Any project is bound to have flaws: HighCourt | எந்த திட்டமாக இருந்தாலும் குறைகள் இருப்பதை தவிர்க்க முடியாது: ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை: எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளதாகவும், எந்த திட்டம் வந்தாலும், அதில் குறை இருப்பது தவிர்க்க முடியாதது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பஸ்களும் இயக்கப்பட வேண்டும் என கடந்த ஜன.,24ல் போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு … Read more

ரஜினி படத்திற்கு வசனம் எழுதும் சந்தானம் பட இயக்குனர்?

டிக்கிலோனா பட இயக்குனர் கார்த்திக் யோகி தற்போது சந்தானம் வைத்து 'வடக்குப்பட்டி ராமசாமி' என்கிற படத்தை இயக்கியுள்ளார் இப்படம் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி திரைக்கு வருகிறது. இவர் அடுத்து ரஜினி படத்திற்கு வசனம் எழுத போகிறாராம். நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 171வது படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்திற்கு வசனம் மற்றும் கூடுதல் … Read more

RJ Balaji: எல்கேஜி.. மூக்குத்தி அம்மன் 2ம் பாகம்.. ஆர்ஜே பாலாஜி உற்சாக அப்டேட்!

சென்னை: நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான சிங்கப்பூர் சலூன் பரவலாக பாராட்டுக்களையும் வசூலையும் குவித்து வருகிறது. இந்தப் படத்திற்கு ஆர்ஜே பாலாஜி, இயக்குநர் கோகுல் உள்ளிட்டவர்கள் சிறப்பான பிரமோஷன்களை கொடுத்திருந்தனர். இதுவும் படம் ரசிகர்களை அதிகளவில் கவர காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் சக்சஸ் மீட்டை தற்போது படக்குழுவினர் நடத்தியுள்ளனர்.

90's கிட்ஸைவிட 2k கிட்ஸ் வயசானவங்களா தெரியுறாங்க… வைரல் வீடியோ?!

90’s மற்றும் 2K கிட்ஸ் இடையில் ஓர் இடைவெளி உண்டு. தலைமுறைகளுக்கு இடையேயான இடைவெளி பொதுவானது தான் என்றாலும், இந்த காம்போவுக்கான சண்டை சற்று சுவாரஸ்யமானது.  2K kids இது 2K தலைமுறையின் இணைய ரேடியோ! 1981 முதல் 1996க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்தவர்களை `மில்லியனல்ஸ்’ அல்லது `90’ஸ் கிட்ஸ்’ என்று அழைக்கின்றனர். 2K  கிட்ஸ் இவர்களை `பூமர்கள்’ என்று கிண்டலும் செய்வதுண்டு. 1997 முதல் 2012 ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களை `Gen Z’ தலைமுறையினர் அல்லது `2k கிட்ஸ்’ … Read more

மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி: பாமக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு

சென்னை: மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடாமல் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என சென்னையில் நடந்த பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் இன்று பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட அரசியல் தீர்மானங்கள் குறித்து அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் … Read more

“அலங்கார வார்த்தைகள்…” – எதிர்க்கட்சிகள் உதிர்த்த கருத்துகள் @ இடைக்கால பட்ஜெட் 2024

புதுடெல்லி: மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணியளவில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்தியப் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் ஆழமான நேர்மறையான மாற்றத்தைக் கண்டுள்ளது என்றும், விலைவாசி – பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்றும் அவர் பட்டியலிட்டார். அதன்பிறகு பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, “இந்த பட்ஜெட் அனைவரையும் உள்ளடக்கியது; புதுமைகள் நிறைந்தது. தொடர்ச்சிக்கான நம்பிக்கையை இது அளித்துள்ளது” என்று … Read more

ஜார்கண்ட் பரபரப்பு: ஆட்சி அமைக்க கோரிக்கை! 5.30 மணிக்கு நேரம் ஒதுக்கிய ஆளுநர்

Hemant Soren Arrest: ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் பதவியை ராஜினாமா செய்தார். மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோரிக்கை.

கேர் டேக்கர் பெண்மணியை திணறவிட்ட குழந்தைகள்..! நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

நினைத்தேன் வந்தாய் சீரியலில் நேற்றைய எபிசோடில் வார்டன் சோதனை போல சுடரை பாத்ரூமில் மறைத்து வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

தேர்தல் வெற்றிக்காக அனைவரையும் சிறையில் தள்ளும் பாஜக : மம்தா

சாந்திப்பூர் வரவுள்ள தேர்தலில் வெற்றி பெற அனைவரையும் பாஜக சிறையில் தள்ளுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். நேற்று நிலக்கரி சுரங்க முறைகேடு, நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருடைய கைது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் மேற்கு வங்க முத்ல்வர் மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாநிலம் சாந்திப்பூர் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தை தொடங்கி வைத்தார். பிறகு  அவர். ”என்னைக்  கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்தினால் … Read more