டுவிஸ்ட்.. விடிஞ்சா கல்யாணம்.. முந்தைய நாளே கல்யாண பெண் \"நாசம்\".. என்னாச்சு தெரியுமா? சபாஷ் கோர்ட்

போபால்: நீதிமன்றம் வழங்கும் ஒவ்வொரு தீர்ப்புகளும், பொதுமக்களிடம் ஏதாவது ஒரு வகையில் மாற்றத்தை ஏற்படுத்தியே செல்கிறது. அப்படித்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ளது ரேவா என்ற பகுதி.. இங்கு வசித்து வரும் 23 வயது பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. 2 வீட்டு தரப்பிலுமே பெரியவர்கள் பார்த்து இந்த திருமணத்தை நிச்சயித்திருந்தார்கள். {image-nb352lad1-1706787163.jpg Source Link

There is no place in law to provide proof of caste, non-religion – Madras High Court | சாதி, மதமற்றவர் என சான்று வழங்க சட்டத்தில் இடமில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை: சாதி, மதமற்றவர் என சான்று வழங்க சட்டத்தில் இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்க வருவாய் துறைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று(பிப்.,01) விசாரணைக்கு வந்தது. அதிகாரம் இல்லை அப்போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் … Read more

வனிதா குறித்து விசித்திராவின் பளீச் பதில்!

பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டு பிரபலமடைந்த பலரில் நடிகை விசித்திராவும் ஒருவர். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு தொடர்ச்சியாக பேட்டிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் பிக்பாஸ் வீட்டில் விசித்திரா இருந்த போது ரிவியூ செய்த வனிதா அவரை மிகவும் திட்டியதை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விசித்திரா, 'வனிதா இந்த முறை ஒரு விமர்சகராக பிக்பாஸ் நிகழ்ச்சியை அணுகவில்லை. ஒரு அம்மாவாக தான் அணுகினார். தனது மகள் … Read more

Rashmika – அவர் நோ சொல்பவர் இல்லை.. விஜய் தேவரகொண்டாதான் எனக்கு ஆதரவு.. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்

சென்னை: நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. அவரது நடிப்பில் கடைசியாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அனிமல் திரைப்படம் வெளியானது. படம் மோசமான விமர்சனத்தை பெற்றாலும் 900 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஹிந்தியில் இன்னொரு ஹிட்டை பார்சல் செய்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா

“நாட்டின் பாதுகாப்பை முக்கிய நோக்கமாகக் கொண்ட பட்ஜெட்” – ஜி.கே.வாசன் கருத்து

சென்னை: “பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சலுகைகள், திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மக்களை, நாட்டை, பொருளாதாரத்தை, பாதுகாப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டவை. அந்த வகையில் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதாவது நாட்டு மக்கள் அனைவரையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லக்கூடிய வகையில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுகிறது, செயல்படுத்தப்படும்” என்று தமாகா தலைவர் ஜிகே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய … Read more

“மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் புதுமையானது” – பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அனைவரையும் உள்ளடக்கியது என்றும், புதுமையானது என்றும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை நாடாளுமன்றத்தில் 2024-25-க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பிறகு பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “இந்த பட்ஜெட் அனைவரையும் உள்ளடக்கியது; புதுமைகள் நிறைந்தது. தொடர்ச்சிக்கான நம்பிக்கையை இது அளித்துள்ளது. வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகள் எனும் 4 … Read more

பாகிஸ்தானில் முடிவுக்கு வருகிறதா இம்ரான் கானின் 'அரசியல்' சகாப்தம்? – ஒரு பார்வை

அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றத்துக்காக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். இந்த நிலையில், பரிசுப்பொருள் தொடர்பான தோஷகானா வழக்கில் அவருக்கும் அவரது மனைவிக்கும் 14 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். வரும் பிப்ரவரி 8-ம் தேதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், பழிவாங்கும் நடவடிக்கையாக அடுத்தடுத்த வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பாகிஸ்தானில் கடந்த 2018-ம் … Read more

பாரதிய ஜனதா அரசு மீண்டும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் – பிரதமர் மோடி

பாரதிய ஜனதா அரசு மீண்டும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

மறக்குமா நெஞ்சம் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

Marakkuma Nenjam Movie Review: விஜய் டிவி ரக்ஷன், தீனா, ஸ்வேதா வேணுகோபால் நடித்துள்ள மறக்குமா நெஞ்சம் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.