Chennai Super Kings: 'உனக்கு இனி பந்துவீச்சே கிடையாது…' – பௌலரிடம் கறாராக சொல்லிய தோனி!
Maheesh Theekshana: இலங்கை அணியின் நட்சத்திர வீரராகவும், கடந்த சில சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளராகவும் இருப்பவர் மகேஷ் தீக்ஷனா. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை வீரராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரராக அறிமுகமானார். இவர் மிடில் ஓவர்களில் மட்டுமின்றி பவர்பிளே ஓவர் முதல் டெத் ஓவர் ஆட்டத்தின் எந்த கட்டத்திலும் பந்துவீசக் கூடிய திறன் படைத்தவர் … Read more