சீதா ராமன் அப்டேட்: விவாகரத்து செய்ய முடிவெடுத்த சீதா.. ராம் சொன்ன வார்த்தை

Seetha Raman Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.

10 ஆண்டு பாஜக ஆட்சி முடிவில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சிக்கானது… பிரதமர் மோடி பெருமிதம்…

இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகள் என அனைவரின் வாழ்வும் இந்த இடைக்கால பட்ஜெட் மூலம் மேம்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 2019ம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவியேற்ற பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த பட்ஜெட்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கான அனைத்து அம்சங்களும் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். “கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள … Read more

நிர்மலாவின் \"தித்திப்பு\" பட்ஜெட்.. மாலத்தீவு இல்லாட்டி என்ன? இதோ லட்சத்தீவு இருக்கே? 2 மாஸ் அதிரடி

சென்னை:  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டிருக்கும்  இடைக்கால பட்ஜெட்டில், 2 முக்கிய அறிவிப்புகள் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்திய சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் நேற்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்தவகையில், சுற்றுலா பயணிகள் வருகையில் இந்தியா 5-ம் இடம் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. Source Link

Interim Budget: Leaders Comment | மத்திய பட்ஜெட்: தலைவர்கள் கருத்து

புதுடில்லி: பார்லி.,யில் இன்று (பிப்ரவரி 01) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். இது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவை பின்வருமாறு: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2047க்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை அடைவோம் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம். மத்திய அமைச்சர் சுபாஸ் சர்க்கார் இந்த அரசு சிறப்பாக மக்கள் பணி செய்து வருகிறது. மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்தியாவின் … Read more

பத்ம விருதில் பாரபட்சம் : சோனு சூட்டுக்கு ஆதரவாக பூனம் கவுர் குரல்

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளில் பாலிவுட் நடிகர் சிரஞ்சீவி, மறைந்த நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட பலருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. பலரும் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தகுதியான நபரான சோனு சூட்டுக்கு இந்த பத்ம விருது வழங்கப்படாதது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை பூனம் கவுர். தமிழில் உன்னைப்போல் ஒருவன், ஆறு மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பூனம் கவுர் இந்த பத்ம விருதுகள் பற்றி … Read more

300 luxury cars, jets are the royal life of the Malaysian king | 300 சொகுசு கார்கள், ஜெட் விமானங்கள் மலேஷிய மன்னரின் ராஜபோக வாழ்க்கை

கோலாலம்பூர்: மலேஷியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ள சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், 300 சொகுசு கார்கள், ஏராளமான ஜெட் விமானங்கள் மற்றும் சொந்தமாக ராணுவப் படை வைத்துள்ளது, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியா கடந்த 1957ல் சுதந்திரம் பெற்றது முதல், தேர்தல்கள் நடத்தப்பட்டு பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், அங்கு இன்னும் மன்னராட்சி நீடித்து வருகிறது. அந்த வகையில், நாட்டின் 17வது மன்னராக ஜோகூர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் … Read more

Andrea – உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமை அனுபவித்த ஆண்ட்ரியா?.. முன்னாள் காதலர் அவ்வளவு மோசமா?

சென்னை: பாடகியாக திரையுலகில் அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பிஸியான நடிகையாக அவர் இருந்தாலும் பாடுவதை அவர் நிறுத்தவில்லை. சமீபத்தில்கூட புதுச்சேரியில் ஒரு கான்செர்ட்டை நடத்தினார். அதற்கு ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. இந்தச் சூழலில் அவர் தனது முன்னாள் காதலர் குறித்து பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா

ஏழு ரூபாய் மாத வாடகைக்கு வீடு ரெடி! 500 ஆண்டுகளாக வாடகை அதிகரிக்கவே இல்லை!

No Rent Hike For 500 Years: செலவு பற்றி கவலைப்படத் தேவையில்லாத ஊர் இது! 500 ஆண்டுகளாக,  வீட்டு வாடகை உயராத அதிசய காலனி…

தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெறப்பட்ட தொழில் முதலீட்டு விவரங்களை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்

சென்னை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்த 14 மாதங்களில் மட்டும் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் கிடைத்துள்ளதாக ஸ்டாலின் கூறினார். கடந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக, 9 நாட்கள் சிங்கப்பூர் – ஜப்பான் சென்ற முதல்வர் ஸ்டாலின், முதலில் ரூ.1,258 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தார். பின்னர் ரூ.3,233 கோடி என்று அதிகரித்து புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு சென்னை … Read more