மத்திய பட்ஜெட் 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்…

புதிய நாடாளுமன்றத்தில் முதல் பட்ஜெட்! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுவரை தொடர்ச்சியாக 5 முழுமையான பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம், முன்னாள் பிரதமர் மொராஜி தேசாயின் சாதனையை அவர் முறியடிக்க உள்ளார். மொராஜி தேசாய், 1959-1964க்கு இடைப்பட்ட காலத்தில் 5 வருடாந்திர பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அதேபோல் முன்னாள் நிதியமைச்சர், பிரதமருமான மன்மோகன் சிங், அருண் ஜெட்லி மற்றும் ப. சிதம்பரம் … Read more

கிண்டி அரசு மருத்துவமனையில் ரூ.30 கோடி செலவில் 70 குளிர்பதன தனி அறைகள், 50 படுக்கைகளுடன் ஐசியூ: அமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.30.5 கோடி மதிப்பீட்டில் அதிநவீன உபகரணங்களுடன் 10 உயர் சிறப்பு அறுவை சிகிச்சை அரங்கம், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் 70 குளிரூட்டப்பட்ட தனி அறைகள் ஆகியவற்றை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பு அலுவலர் மருத்துவர் … Read more

டெல்லியில் கடும் குளிருடன் கைகோத்த இடியுடன் கூடிய கனமழை: விமான, ரயில் போக்குவரத்து பாதிப்பு

புதுடெல்லி: டெல்லியில் ஏற்கெனவே கடும் குளிர் வாட்டிவந்த நிலையில் நேற்றிரவு முதல் இடியுடன் கூடிய மழையும் இணைந்துள்ளது. டெல்லி மட்டுமல்லாது வட மாநிலங்கள் பலவற்றிலும் நேற்று (ஜன.31) பின்னிரவு தொடங்கி மழை பெய்து வருகிறது. இதனால் விமான, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று (பிப்.1) காலை 5.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நரேலாவில் 25 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மழை பெய்தாலும் குளிர் குறையவில்லை. டெல்லியில் இன்று (பிப்.1) காலை குறைந்தபட்ச வெப்பநிலை 7.3 டிகிரி … Read more

Budget 2024: எக்கச்சக்க எதிர்பார்ப்பில் மத்திய பட்ஜெட்… உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்

Budget 2024 Share Markets Trends: ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பங்குச் சந்தைகள் சற்று உயர்வுடன் தொடங்கியுள்ளன. 

621 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 621 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி சென்னையில் தொடர்ந்து 621 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் … Read more

த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு வழக்கு : மன்சூரலிகான் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய நடிகர் மன்சூரலிகான் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அதையடுத்து நேரில் ஆஜரான அவர், தனது பேச்சுக்கு த்ரிஷாவிடம் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். ஆனால் அப்படி கூறியவர் அதையடுத்து த்ரிஷா மற்றும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசியது தவறு என்றும், இதற்கு மானநஷ்ட வழக்கு தொடர … Read more

இளையராஜா மூஞ்சிலேயே முழிக்கக்கூடாது.. பவதாரிணி உயிரிழப்புக்கு கங்கை அமரன் வரல.. பயில்வான் ஓபன் டாக்

சென்னை: இளையராஜாவின் மகளும் பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு இளையராஜா குடும்பத்தினரையும், சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது உடல் பண்ணைபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சூழலில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கங்கை அமரன் மற்றும் இளையராஜா குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இளையராஜாவின் மகள் பவதாரிணி பின்னணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் தமிழ்

அரசு பஸ்சில் நடத்துநரை அடித்து, துப்பி கலாட்டா செய்த போதை பெண்; அதிர்ந்த பயணிகள்

ஐதராபாத், தெலுங்கானா அரசு போக்குவரத்து கழகத்தின் பஸ் ஒன்றில் பயணித்த பெண் பயணி ஒருவர் போதையில் இரண்டு நடத்துநர்களை தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனை பார்த்த பஸ்சில் இருந்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய வீடியோ வெளியானதன் அடிப்படையில், ஹயத்நகர் டெப்போ மேலாளர் ஜல்காம் விஜய், காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த வீடியோவில், எல்.பி. நகரில் அரசு பஸ்சில் ஏறிய பெண் பயணி ஒருவர், தில்சுக் நகர் நோக்கி பயணித்திருக்கிறார். அப்போது, பணியில் … Read more

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி

பாட்னா, 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் … Read more