கதை திருட்டு சர்ச்சை : உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஸ்ரீமந்துடு இயக்குனருக்கு நெருக்கடி

தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் கொரட்டலா சிவா. கடந்த வருடம் சிரஞ்சீவி, ராம்சரணை வைத்து இவர் இயக்கிய ஆச்சார்யா திரைப்படம் தோல்வியடைந்த நிலையில் தற்போது ஜூனியர் என்டிஆரை வைத்து தேவரா என்கிற படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2015ல் மகேஷ்பாபுவை வைத்து இவர் இயக்கிய ஸ்ரீமந்துடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதே சமயம் அந்த நேரத்தில் அந்தப் படத்தின் கதை, தான் ஒரு வார இதழில் எழுதி வந்த தொடர்கதையை திருடி எடுக்கப்பட்டுள்ளது என … Read more

STR 48 Update – எஸ்டிஆர் 48 அப்டேட்.. படம் ட்ராப்லாம் இல்லைப்பா.. வெளியான அதிரடி அறிவிப்பு.

சென்னை: நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதனை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் சிம்பு தரமான கம்பேக் கொடுத்திருப்பதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தச் சூழலில் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டு சிம்பு

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மீது கொலைவெறி தாக்குதல் – நகைகளுக்காக கொல்ல முயன்ற கேபிள் ஆபரேட்டர்

விசாகப்பட்டினம், வீட்டில் தனியாக இருந்த 67 வயது மூதாட்டியை, கேபிள் ஆபரேட்டர் கழுத்தை நெரித்து கொல்ல முயன்று, 10 சவரன் நகைகளை பறித்து சென்ற சிசிடிவி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள அனகாபள்ளியில் நடந்த இந்த சம்பவத்தில், படுகாயமடைந்த மூதாட்டி நாரயணம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் நகைகளையும் பறித்துச் சென்ற கேபிள் ஆபரேட்டர் கோவிந்தனை போலீசார் தேடி வரும் நிலையில், சம்பவம் குறித்தான … Read more

செக் மோசடி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கைது

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரசாந்த் வைத்யா. இவர், 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவுக்காக 4 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். விதர்பா கிரிக்கெட் கூட்டமைப்பின் கிரிக்கெட் வளர்ச்சி கமிட்டி தலைவராக வைத்யா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், செக் மோசடி வழக்கில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கின்படி, உள்ளூர் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து வைத்யா ஸ்டீல் வாங்கியிருக்கிறார். ஆனால், அதற்கு அவர் … Read more

மெக்சிகோவில் பஸ்-லாரி மோதல்; 19 பேர் பலி

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில், சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. அதிவிரைவாக செல்லுதல், வாகனங்களின் தரமற்ற நிலை அல்லது களைப்படைந்த ஓட்டுநர் ஆகியவற்றால் விபத்துகள் ஏற்படுகின்றன. சரக்கு லாரிகள் விபத்தில் சிக்குவதும் அந்நாட்டில் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், மெக்சிகோவின் வடமேற்கே கடந்த செவ்வாய் கிழமை சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு பஸ் மற்றும் லாரி மோதி கொண்டதில், 19 பேர் பலியாகி உள்ளனர். 22 பேர் காயமடைந்தனர். அந்த பஸ் ஜலிஸ்கோ மாகாணத்தின் குவாதலஜரா நகரில் இருந்து சினலோவா … Read more

இலங்கை இராணுவ வைத்திய படையின்’ 10 வது குழு தென் சுடானுக்கு புறப்பட தயார்

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்களுக்காக தென் சூடானிலுள்ள சிறிமெட் தரம் – 2 வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கான இலங்கை இராணுவ வைத்திய படையின் 10 வது குழு புறப்படுவதற்குச் முன்னர் செவ்வாய்க்கிழமை (30) வெரஹெரவில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ படையணி தலைமையகத்தில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களுக்கு மரியாதை செலுத்தியது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட … Read more

Parliament Breach: “எதிர்க்கட்சிகள் தொடர்பு… ஒப்புக்கொள்ள சித்ரவதை செய்தனர்” – கைதானவர்கள்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 5 பேரை டெல்லி காவல்துறை கைது செய்தது. இதில், கர்நாடக பா.ஜ.க எம்.பி பிரதாப் சிம்ஹாவின் நுழைவு அனுமதிச்சீட்டுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து, போராட்டத்தை முன்னெடுத்த சாகர், மனோரஞ்சன், நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தை முன்னெடுத்த நீலம் தேவி, அமோல் ஷிண்டே, டெல்லி காவல் நிலையத்தில் சரண்டரான லலித் ஜா ஆகியோரை டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது. நாடாளுமன்ற அத்துமீறல் அவர்களின் இந்தப் போராட்டத்துக்கான காரணம் … Read more

டெல்டா, தென் மாவட்டங்களில் இன்று, நாளை லேசான மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் (பிப். 1, 2) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், இன்றும் நாளையும் தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் … Read more

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது: போக்குவரத்து துறை அமைச்சர் சம்பய் சோரன் புதிய முதல்வராகிறார்

ராஞ்சி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை கைது செய்தனர். சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதல் முறையாக வீட்டிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜனவரி 28, 29-ம் தேதிகளில் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் … Read more

7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு இந்த பட்ஜெட்டில் வெளியாகும் 3 முக்கிய அறிவிப்புகள்!

Budget 2024: பிப்ரவரி 1ம் தேதியான இன்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கலாம்.