`பாஜக-வுடன் கூட்டணி; தென் மாவட்டங்களில் எந்த தொகுதியிலும் போட்டியிடத் தயார்!' – ஓ.பி.ரவீந்திரநாத்
“தனித்துப் போட்டியிட வாய்ப்பில்லை, மீண்டும் பிரதமராக மோடிதான் வர வேண்டும் எனும் நிலைப்பாட்டில் இருக்கிறோம்.” என்று தெரிவித்தார் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத். ஓ.பி.ரவீந்திரநாத் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் நடைபெறுகின்ற ரயில்வே திட்டங்கள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில், மதுரையில் எம்.பி-க்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சென்னை – போடி ரயிலை தினந்தோறும் இயக்க வேண்டும், … Read more