ஜி.வி.பிரகாஷ் – ஷிவானி நடிக்கும் புதிய படம்

விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தை இயக்கியிருக்கும் பா.ரஞ்சித் தொடர்ந்து படங்களையும் தயாரித்து வருகிறார். தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ஒரு படத்தையும் தயாரிக்கிறார். நட்சத்திர தம்பதியர் டாக்டர் ராஜசேகர் – ஜீவிதாவின் மகள் ஷிவானி நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. பசுபதி, லிங்கேஷ், விஸ்வாந்த் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பா.ரஞ்சித்தின் உதவியாளரான அகிரன் மோசஸ் என்பவர் இயக்குகிறார். அழுத்தமான … Read more

OTT: நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸிலும் நடித்துள்ள ஜோதிகா.. டப்பா கார்டெல் டீசரே சும்மா மிரட்டுதே!

மும்பை: சென்னையில் இருந்து சூர்யாவுடன் மும்பைக்கு சென்று செட்டிலான ஜோதிகா தொடர்ந்து இந்தி படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடித்துள்ளார். அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் உடன் இணைந்து ஷைத்தான் படத்தில் நடித்துள்ள ஜோதிகா அடுத்து நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். அதன் டீசரை தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்டு, ரசிகர்களை வெயிட்டிங்கிலேயே வெறியேற்றுகிறது. கொரோனா லாக்டவுன்

உத்தரகாண்ட் சுரங்க விபத்து மீட்புப் பணியாளரின் வீடு இடிப்பு – புதிய வீடு வழங்குவதாக பா.ஜ.க. எம்.பி. உத்தரவாதம்

புதுடெல்லி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதை தோண்டும் பணியின்போது எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினர். அவர்களை மீட்பதற்கான பணியில் ‘எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்’ (Rat Miners) எனப்படும் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். இவர்கள் சிறிய குகை போன்ற இடங்களுக்குள் சென்று இடிபாடுகளை அகற்றினர். இந்த மீட்புப் பணியில் வகீல் ஹாசன் என்ற தொழிலாளியும் ஈடுபட்டார். … Read more

ராஞ்சி விமான நிலையத்தில் பாதுகாவலரை சந்தித்து பேசிய கில்… யார் அவர்?

ராஞ்சி, இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் ராஞ்சியிலிருந்து இமாச்சல் பிரதேசத்திற்கு புறப்பட்டு சென்றனர். அதற்காக ராஞ்சி விமான … Read more

அமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதம் ஆட்குறைப்பு

வாஷிங்டன், உலகில் சக்தி வாய்ந்த ராணுவ படைகளை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்க தரைப்படையில் 4 லட்சத்து 50 ஆயிரம் வீரர்களும், 50 ஆயிரம் ரிசர்வ் படைவீரர்களும் பணி புரிந்து வருகின்றனர். இந்தநிலையில் அமெரிக்க ராணுவத்துக்கான நிதியில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த நாட்டு நாடாளுமன்றம் கூறியுள்ளது. இதனால் ராணுவத்தில் ஆட்குறைப்பு செய்ய அரசு முடிவு செய்து அதனை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி அமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதம், அதாவது சுமார் 25 … Read more

பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுவதற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் பெண்கள் பெரும் பங்கை வகிக்கலாம் – சிறந்த பெண் தொழில்முனைவோர்களை பாராட்டும் விழாவில் ஜனாதிபதி உரை. நாட்டில் ஏற்படுத்தப்படவிருக்கும் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்றவாறு பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத் துறைக்குள் பெண் தொழில்முனைவோர் பெரும் பங்கை ஆற்ற முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெண் வர்த்தகர்கள் சமூகத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் … Read more

Delhi Chalo: `போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் பாஸ்போர்ட், விசா ரத்தாகும்!' – போலீஸ் எச்சரிக்கை

விவசாய விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 13-ம் தேதி பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் டெல்லியை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர். அவர்கள் ஹரியானா மற்றும் பஞ்சாப் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அவர்கள் டெல்லிக்குள் செல்ல விடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். தடுப்புகளை அகற்ற முயன்ற விவசாயிகள்மீது ட்ரோன்கள் உதவுயுடன் போலீஸார் கண்ணீர் புகைக்குண்டு வீசினர். இதில் ஒரு விவசாயி இறந்துபோனார். சுப்கரன் சிங் என்ற அந்த விவசாயி … Read more

போதைப்பொருள் சோதனை | செய்தி சேனல் ஒளிப்பதிவாளர் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கண்டனம்

சென்னை: சென்னையில் போதைப்பொருள் பதுக்கல் தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர் அலுவலகத்துக்கு செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “2000 கோடி ரூபாய் போதைப்பொருளை திமுக அயலக அணி அமைப்பாளர் ஜாபர் சாதிக் கடத்திய வழக்கின் தொடர்ச்சியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசுவின் அலுவலக கட்டிடத்துக்கு … Read more

“தேர்தலுக்கு முன் சம்மன்கள்… ‘பாஜக செல்’ போல சிபிஐ” – அகிலேஷ் காட்டம்

புதுடெல்லி: “மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மக்கள், மத்தியில் பாஜக அரசை அகற்றுவார்கள். தேர்தலுக்கு முன் சம்மன்கள் அனுப்பப்படுகிறது. சிபிஐ ‘பாஜகவின் செல்’ போல செயல்படுகிறது” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் காட்டமாக தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ நேற்று சம்மன் அனுப்பியிருந்தது. அந்த சம்மனில் சட்ட விரோதமாக சுரங்கங்களை ஒதுக்கிய வழக்கு தொடர்பாக விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. … Read more

பிரதமரே தமிழ்நாட்டை வளர்க்கிறீங்களா? டேட்டாவுடன் மோடிக்கு வகுப்பெடுத்த பிடிஆர்

PTR Palanivel Thiagarajan vs. PM Modi: இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் நிலையில், நீங்கள் வந்து எங்களுக்கு என்ன வளர்ச்சியை தரப்போகிறீர்கள்? என பிரதமர் மோடிக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.