சென்னை: திருமணம் செய்து கொண்டால் அஜித் மற்றும் ஷாலினி போல மனம் ஒத்த தம்பதியாக வாழவேண்டும் என்று, சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் நினைத்து வருகின்றனர். அப்படி அனைவருக்கும் பிடித்தமான ஜோடியாக இருக்கும் அஜித் மற்றும் ஷாலினி திருமணத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து பிரபலம் ஒருவர் கூறியுள்ளது தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவின்