கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பிரபுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் முன்னாள் மற்றும் இந்நாள் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் மீது வரிசையாக இப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கள்ளக்குறிச்சி அதிமுக
Source Link
