மும்பை: முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் விழா மெகா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்திருக்கிறார். கர்ப்பிணியாக உள்ள தீபிகா படுகோன் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் ப்ரீ வெட்டிங்கில் பங்கேற்க வந்துள்ளார். இப்படி பாலிவுட்டில் இருந்து பல சினிமா பிரபலங்கள் படையெடுத்துள்ள