சென்னை: சனி, ஞாயிறு விடுமுறை தினங்களையொட்டி, இந்த வாரம், வெளி மாவட்டங்களுக்கு கூடுதலாக 1,130 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. வெளியூர் செல்லும் பயணிகளின் தேவைக்காக, சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், . பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1130 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது இதுதொடர்பாக அரசு விரைவு […]