நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் சாதி-மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது என்று அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பாளர் தேர்வு மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளநிலையில் பிரச்சாரத்தின் போது எப்படி […]