சென்னை: நிலத்தடி நீரை உறிஞ்சும், சீமைக்கருவேல மரத்தை அகற்றும் நடவடிக்கையில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம் செய்துள்ளது. சீமைக்கருவேலத்தை அகற்ற ராக்கெட் வேண்டுமா.? என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் வறட்சிக்கு காரணமான சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதை அகற்றுவதில் அரசு மெத்தனம் காட்டி வருகிறது. பல விவசாயிகள் இந்த […]