மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு கைதான இந்திராணி முகர்ஜி வழக்கு நாட்டையே உலுக்கிய நிலையில், அந்த வழக்கில் தான் குற்றவாளி இல்லை என இந்திராணி முகர்ஜி விளக்கம் கொடுத்துள்ள ஆவண வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி 23ம் தேதியே இந்த வெப்சீரிஸ் வெளியாகும் என நெட்பிளிக்ஸ் அறிவித்த நிலையில்,