சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் விரைவில் பாஜகவில் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப்பில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தான் அதுதொடர்பாக மவுனம் கலைத்து விளக்கம் அளித்துள்ள நிலையில் யுவராஜ் சிங்கை ரசிகர்கள் கொண்டாட தொடங்கி உள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வுக்கு பிறகு அரசியல் கட்சியில் இணைந்து
Source Link