சென்னை தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடியும் வரை மின் நிறுத்தம் செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு தடை விதித்துள்ளார். இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அதிகாரிகள் உடனான ஆய்வுக்கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, கோடைக்காலத்தின் போது சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், பராமரிப்புக்காக மின் நிறுத்தம் செய்ய வேண்டாம் என்றும் தேர்வு […]