ரூ.50 கோடி மதிப்பிலான போதைப்பொருள்… மதுரையில் பிடிப்பட்ட மெத்… அதிர்ச்சியில் அதிகாரிகள்!

Drugs Seized in Madurai: மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸில் சென்னையை சேர்ந்த பயணியிடம் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.