3மாதங்களாக ஊதியம் இல்லை: செல்லை பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டம்…

சென்னை: சென்னை பல்கலைக்கழக வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கிய நிலையில், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தங்களுக்கு 3 மாதங்களாக  ஊதியம் வழங்காததைக் கண்டித்து வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் பிரபலமான பல்கலைக்கழகங்களில் முதன்மையானது சென்னை பல்கலைக்கழகம் ((University of Madras).  இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான இது 1851-ல் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்தியாவின் . லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம், 1857-ல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.