மயிலாடுதுறை: ஆபாச வீடியோவை வெளியிடுவோம் எனக் கூறி தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் தலைமறைவாகி உள்ள நிலையில், அவருடன் கூட்டு சேர்ந்து பிளாக்மெயில் செய்த அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த புள்ளி ஒருவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானமாக இருக்கிறார் ஸ்ரீலஸ்ரீ
Source Link
