பெங்களூரு உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு தான் என்று முதல்வர் சித்தராமையா தகவல் பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே-வின் குண்டலஹள்ளி கிளையில் இன்று பிற்பகல் 1 மணி அளவில் வெடிகுண்டு வெடித்தது. மதிய நேரம் என்பதால் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்த நேரத்தில் இந்த வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முதலில் ஹோட்டலில் உள்ள சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சக்தி வாய்ந்த […]