"அதிகரிக்கும் மதுபானக் கடைகள், போதைப் பொருட்கள்…. உடனடி நடவடிக்கை அவசியம்": டிடிவி தினகரன்

வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரிக்கின்றன. பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் மதுபானக் கடைகளை அகற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன், பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.