சண்டிகர் இன்று சண்டிகர் மாநகராட்சியில் நடந்த மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் மறு தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஜனவரி 30 ஆம் தேதி சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெற்றது. அப்போது பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கர், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டனர். தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு ஆம் ஆத்மி கட்சியின் 8 வாக்குகள் செல்லாது எனத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். […]
The post இன்றைய சண்டிகர் மாநகராட்சி மறு தேர்தலில் பாஜக வெற்றி first appeared on www.patrikai.com.