சீயான் 62 மூலம் தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு!

Chiyaan 62: அருண்குமார் இயக்கத்தில்  ‘சீயான்’ விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்து வரும் சியான் 62 படத்தில் இணைந்துள்ளார் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.