வடக்கே இருந்து வருவது மதப் புயல் அல்ல மடப்புயல் : சத்யராஜ் விமர்சனம்

சென்னை நடிகர் சத்யராஜ் வடக்கே இருந்து வருவது மதப்புயல் அல்ல, மடப்புயல் என விமர்சித்துள்ளார்.   திமுக நடத்திய மனித நேய விழாவில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், ”தமிழகத்துக்குள் மதப்புயல் வர பார்க்கிறது அதை விட்டுவிடாதீர்கள் என்று இதற்கு முன்பாக பேசிய அருள்மொழி கூறினார். அதை நாங்கள் விடமாட்டோம். நாங்கள் இல்லை நாம் விடமாட்டோம். தமிழகத்தில் உள்ள மக்களுக்கு அது தெரியும். வட மாநிலங்களில் உள்ளவர்களுக்குதான் அது மதப்புயல் இங்கே அது மடப்புயல். இங்கு எல்லா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.