டில்லி மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் இருந்து தப்பிக்க வங்கியைக் கேடயமாக பயன்படுத்துவதாக கார்கே கூறி உள்ளார். உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது. மேலும் இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கியைக் கேட்டுக்கொண்டது. இந்த விவரங்களை எடுக்க நேரம் ஆகும் என்பதால், […]