சென்னை: நடிகை ஸ்ரீவித்யா தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். மிகச்சிறந்த நடிகை என்று பெயர் பெற்ற அவர் கமல் ஹாசனை காதலித்தார். ஆனால் அவர்களது காதல் கைகூடவில்லை. இதனையடுத்து ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த திருமண வாழ்க்கை சரியாக இல்லை. ஒருகட்டத்தில் புற்றுநோய் வந்து உயிரிழந்துவிட்டார். இந்தச் சூழலில் கமல் ஹாசன்