தவறான தகவல்: ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க ‘கருப்பர் தேசம்யூ-டியூப் சேனலுக்கு’ உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தவறான தகவல்களை பரப்பியதாக, சேவா பாரதி அறக்கட்டளை சார்பில்,  கருப்பர் தேசம் யூ-டியூப் சேனல் மீது தொடரப்பட்ட வழக்கில்,   கருப்பர் தேசம்யூ-டியூப் சேனல் நிர்வாகம், சேவா பாரதி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க  உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் பல யூடியூப் சேனல்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு மக்களை குழப்பி வருகின்றன. அதுபோல சில சேனல்கள்  ஒரு மதத்திற்கு எதிரான செய்திகளையும் வெளியிட்டு மக்களிடையே சாதி மத […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.