டெல்லி: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்களுக்கு மகளிர் தின பரிசாக பிரதமர் மோடி, சிலிண்டர் விலையைரூ.100 குறைத்து உத்தரவிட்டு உள்ளார். உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல நிறுவனங்கள் பெண்களை போற்றும் நிலையில் பல நிறுவனங்கள் பல்வேறு ஆஃபர்களையும் அறிவித்து உள்ளன. இநத் நிலையில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, இந்திய பெண்களுக்கு பெண்கள் தின பரிசாக சிலிண்டர் விலை குறைப்பை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதன்படி சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 குறைக்கப்படுவதாக […]
