Ajith – அறுவை சிகிச்சையா?.. நார்மல் செக்கப்பா?.. அஜித்துக்கு என்னாச்சு?..நெருக்கமானவர் கூறும் விஷயம்

சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து முடிந்தது. இதனையடுத்து ரெஸ்ட்டில் இருந்த அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்; அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் ஒன்று பரபரத்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் பத்திரிகையாளரும், அஜித்திடம் நெருங்கி பழகியவருமான வி.கே.சுந்தர் இந்த விவகாரம் குறித்து பதிவு ஒன்றை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.