சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்ஸ்டாகிராமில் தனது கணவர் விக்னேஷ் சிவனை அன்ஃபாலோ செய்திருந்தார். அவரின் இந்த செயல் இணையத்தில் பெரும் வைரலாகி இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் காட்டுத்தீ போல பரவின. இதற்கு நடிகை நயன்தாரா முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கோலிவுட் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ்