சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் பாஜக தான் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். மாறாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா’ கூட்டணி மீண்டும் தோல்வியை சந்திக்கும் என டைம்ஸ் நவ் மேற்கொண்ட சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் ‛இந்தியா’ கூட்டணி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்
Source Link