Ajith – அறுவை சிகிச்சை முடிந்தது.. நலமுடன் வீடு திரும்பினார் அஜித்.. ரசிகர்கள் நிம்மதி

சென்னை: அஜித்குமார் சில நாட்களுக்கு முன்பு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு மூளையிலிருந்து காதுக்கு செல்லும் நரம்பில் கட்டி இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சூழல் இப்படி இருக்க அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியிருப்பதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.