சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்கள் வெளியாகி வெற்றியடைந்து வருகின்றன. அந்த வகையில் அவரது சூரரை போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் கொடுத்துள்ளன. இந்நிலையில் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து கர்ணா மற்றும்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/03/newproject80copy8-1710776523.jpg)