அவதூறு பரப்பிய யூடியூப் சேனலின் வருவாயை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவு… சவுக்கு சங்கர் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி…

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் மற்றவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உரிமம் யூடியூபர்களுக்கு இல்லை என்று சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதிமன்றம், சவுக்கு மீடியா பிரைவேட் லிமிடெட் தனது வீடியோக்கள் மூலம் சம்பாதித்த முழு வருவாயையும் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதிக்கும் பணத்தில் சினிமா தயாரிப்பதாக 2024 மார்ச் 4ம் தேதி சவுக்கு மீடியா யூடியூப் சேனலில் வெளியான வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.