கொல்கத்தா: டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாகத்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், இவரது கைதுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்படி இரண்டு அமைச்சர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் அரவிந்த்
Source Link