காந்திநகர்: பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட இரண்டு பேர் ஒரே நாளில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
Source Link