வாஷிங்டன்: ஹாலிவுட்டில் தி ஹாலிடே, மாஸ்க், சார்லி ஏஞ்சல்ஸ், நைட் அண்ட் டே போன்ற பல வெற்றிப்படங்களில் இணைந்து நடித்து சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருந்தவர் கேமரூன் டயஸ். இவர் கடந்த 2015ம் ஆண்டில் பென்ஜி மேடன் என்ற இசைக்கலைஞரை திருமணம் செய்துக் கொண்டார். இவர் கேமரூனை காட்டிலும் 6 வயது சிறியவர். இந்த