பெருமுதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தால் வேலைவாய்ப்பின்மையை எப்போதுமே சரிசெய்ய முடியாது : பி.டி.ஆர். காட்டம்

வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு அரசால் தீர்வு காண முடியாது இன்றைய பொருளாதார சூழலில் சமூக, பொருளாதார பிரச்சனைகளை தீர்ப்பது அரசால் மட்டுமே முடியாத காரியம் என்று இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “பெருமுதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தால் வேலைவாய்ப்பின்மையை எப்போதுமே சரிசெய்ய முடியாது” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். மனித வளத்தை மேம்படுத்துவதற்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.