சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், குழந்தைகள் ராட்டினத்தில் ஏற்றிவிட்டு ஏழிலும் சுடரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க. ராட்டினம் சுற்ற ஆரம்பித்ததும் அபி சத்தம் போட்டு கத்துகிறாள். அதைக் கேட்டு எழில் பதறி அடித்து ஓடி வருகிறான்.