சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. காக்க காக்க படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த டேனியல் பாலாஜி கெளதம் மேனன் அடுத்து இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார். தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்திலும் மெயின் வில்லன் டேனியல் பாலாஜி தான். தளபதி