சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், அபிராமி காணாமல் போன நிலையில், ஐஸ்வர்யா, ராஜலட்சுமி இருவரும் ரியாவை சந்தித்து நீ எங்க கூட வந்துடு, அபிராமி எங்கே இருப்பாங்கனு எனக்கு நல்லாத் தெரியும். அவங்க மனசு கஷ்டமா இருந்தா ஒரு கோவிலுக்கு போவாங்க, இப்பவும்