டெல்லி: கெஜ்ரிவால் கைது சம்பந்தமாக, ஐ.நா.சபை கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு இந்திய துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர் பதிலடி கொடுத்தள்ளார். எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை, இந்தியாவில் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார். மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு உள்ளார். இதுகுறித்து, அமெரிக்கா, ஐநா சபை உள்பட சில நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது சலசலப்பை ஏற்படுத்தியது. நமது […]