சென்னை: பிரதமர் மோடியின் தமிழ்பாசத்தை கடுமையாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க முடிந்ததா? மத்திய பாஜக அமைச்சல் எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 10 ஆண்டுகளாக ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நீங்கள், சிஆர்பிஎப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் ஏன் எழுத வைக்க முடியவில்லை, ஆனால், தற்போது மோடிஅரசுதான் மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத நடவடிக்கை எடுத்துள்ளது. கெட்டிக்காரன் புளுகு […]