போதைப்பொருள் அதிகம் புழங்கும் மாநிலங்கள்… தமிழ்நாடு லிஸ்டிலேயே இல்லை – முதல்வர் ஸ்டாலின்

TN CM MK Stalin Campaign: பாஜக ஆளும் மாநிலங்களில்தான் நாட்டிலேயே போதைப் பொருள் அதிகம் விற்பனையாகிறது என்று ஒரு புள்ளிவிவரம் வந்திருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.